குழந்தைகளில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உளுந்து லட்டு

Loading… பொதுவாக நாம் உளுந்தைக் கொண்டு இட்லி, தோசை என பல உணவுகளை சமைத்து உண்பது வழக்கம் தான். அப்படி இன்று வழக்கத்திற்கு மாறாக உளுந்தைக் கொண்டு லட்டு செய்து சாப்பிட்டால் சிறியவர் முதல் பெரியவர் வரை உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும். உளுத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது அதனால் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை இல்லாமலாக்குகிறது. இப்படி பல நன்மைகளைக் கொண்ட உளுந்தில் எப்படி லட்டு செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்முழு உளுந்து … Continue reading குழந்தைகளில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உளுந்து லட்டு